இலங்கைக்கான பயணத்தடை மேலும் நீடிப்பு
srilanka
philipines
travel restricition
By Sumithiran
கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால் இலங்கை உட்பட ஏழு நாடுகளுக்கான பயணத் தடையை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கான பயணத் தடையே நீடிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட குறித்த ஏழு நாடுகளுக்குமான பயணத்தடை கடந்த மே 7 ஆம் திகதி முதல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்