நெருக்கடியை தீர்க்க கோட்டாபய போட்ட திட்டம்
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
IMF Sri Lanka
By Vanan
மெய்நிகர் கலந்துரையாடல்
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மெய்நிகர் (Zoom) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் கலாநிதி சம்மி குரே ஆகியோருடன் விரிவான கலந்துரையாடலை நடத்தியதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
டுவிட்டர் பதிவு
Had an extensive zoom discussion with Dr.Indrajit Coomaraswamy, Prof.Shanta Devarajan & Dr.Sharmini Cooray on the future of #IMF procedures & the methods to overcome the challenges #lka faces.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 1, 2022


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 6 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்