மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை!
Sri Lanka Economic Crisis
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Pakirathan
நாட்டில் மீண்டும் மின் வெட்டு அமுலாக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு, மின்சாரம் தடை இன்றி வழங்கப்படுகின்றது.
இருப்பினும் தொடர்ச்சியாக இவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மின்சாரத்தை வழங்குவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படும் என மின் பொறியியலாளர் சங்க தலைவர் நிஹால் வீரரத்ன எச்சரித்துள்ளார்.
அதிக அளவில் மின்சார பாவனை
இதேவேளை, மக்கள் வழமை போல மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி