சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு!
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By pavan
கபொத சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, கபொத சாதாரண தர பரீட்சை நடைபெறும் பாடசாலைக்குள் வெளி தரப்பினர் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பு
அதேவேளை, பரீட்சை தொடர்பான ஆவணங்களைத் தவிர வேறு எந்த தாள்களையும் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கபொத சாதாரண தர பரீட்சை நேற்று முன்தினம் (29.) ஆரம்பமாகி எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி