நாட்டை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்க தூதுவர்!
america
ambassador
g.l.peiris
sri Lanka
alaina b teplitz
By Kalaimathy
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அலைனா பி. டெப்லிட்ஸ் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாட்டை விட்டு வெளியேறவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்காலத்தில் சிறிலங்காவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் சர்வதேச வரத்தகம் முதலீடு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி