அம்பிகையின் போராட்டம் முடிவுறுத்தியமை சரியா? மக்கள் முன்னணி கூறும் விளக்கம்
SRILANKA
human rights
gajendrakumar ponnambalam
By Vasanth
மனித உரிமை உயர்ஸ்தானிகள் 6 மாதத்திற்கு ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிற்பதாக கோரியிருந்த நிலையில் அதில் தனது கோரிக்கையின் அரைவாசி உள்ளடங்குவதாகக் கூறி அம்பிகைச் செல்வகுமாரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டமை என்பது மிகப்பெரிய ஏமாற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுடைய பொறுப்புக் கூறலை சர்வதேச நீதிமன்றம் ஊடாகவோ அல்லது சர்வதேச நீதிமன்றம் ஊடாகவோ அனுகுவதை விட்டு ஒரு பேச்சுப் பொருளாக பேரவைக்குள முடக்கி வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு தான் 6ஆவது சரத்து காணப்படுவதாகவும அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விளக்கத்தை அலசுகின்றது இன்றைய பார்வைகள்,