சுமந்திரனின் செயற்பாடு ஜெனீவாவை பாதிக்கும்! சீனாவின் வருகை தமிழர்களை அழிக்கும்
srilanka
m-a-sumanthiran
gajendrakumar ponnambalam
By Vasanth
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனின் செயற்பாடுகள் அதனை மளுங்கடிக்கும் விதமாகவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை அறிந்துகொள்ள நிலவரம் நிகழ்ச்சியுடன் இணைந்திருங்கள்.