அரச தலைவர் செயலகத்திற்கு முன் சவப்பெட்டி எரித்து போராட்டம் (படங்கள்)
Galle Face Protest
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
கொழும்பு- காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இன்று (25) சவப்பெட்டிக்கு தீ வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் குழு அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக சவப்பெட்டியை எரித்து போராட்டம் முன்னெடுத்ததுடன், மலர்வளையம் ஒன்றையும் வைத்திருந்தனர்.
றம்புக்கணவில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த சமிந்த லக்சானின் நினைவாகவே இதனை அவர்கள் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.




4ம் ஆண்டு நினைவஞ்சலி