காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்துத் தடை!
traffic
matara
protest
galle
road closed
By Kanna
காலி – மாத்தறை பிரதான வீதியின், காலி – சமுத்திர வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகத்தை கோரி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதால் போக்குவரத்து தடைப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்