முற்றாக முடங்கிய காலி வீதி!!
Colombo
Galle
Sri Lankan protests
SL Protest
Temple Trees
By Kanna
கொழும்பு - காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை முற்றாக தடைப்பட்டுள்ளது.
அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், மக்களை மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.