வேகமெடுக்கும் வைரஸ் பரவல் - இரு மாவட்டங்கள் அபாய வலயங்களாக மாறின!!
Colombo
Gampaha
Sudarshini Fernandopulle
danger zones
By Vanan
கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக மாவட்டங்களாக கம்பஹா, கொழும்பு ஆகியன முறையே பதிவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே (Sudarshini Fernandopulle) தெரிவித்துள்ளார்.
ஊரடங்கிலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பிய வேளை, சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாமையே வைரஸ் பரவல் அதிகரிப்புக்கு காரணமாகும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்