அழிவின் விளிம்பில் காணப்படும் நான்கு யுகங்களுக்குரிய ஓவியங்கள்! மஹிந்த பிறப்பித்துள்ள உத்தரவு

srilanka mahinda podujana peramuna vidyalaya ganthiriyagama
By Vasanth Feb 07, 2021 02:03 PM GMT
Report

அநுராதபுரம், கம்பளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய நான்கு யுகங்களுக்குரிய ஓவியங்களை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரையை உடனடியாக புனரமைக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடரட்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரை அழிவின் விளிம்பில் காணப்படுவதாக அண்மையில் தேசிய நாளிதழ் ஒன்றில் வெளியாகிய செய்தியை கவனத்தில் கொண்டு பிரதமரினால் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன அவர்களுக்கு இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க ஹிந்தகல லென் விகாரையின் ஓவியங்கள் காணப்படும் பல இடங்கள் தற்போதுவரை அழிவடைந்து வருவதாகவும், அது தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு விகாரைக்கு பொறுப்பாக செயற்படும் அம்பில்மீகம தம்மகித்தி தேரர் குறித்த நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.

வரலாற்று சிறப்புவாய்ந்த இந்த லென் விகாரையை உடனடியாக புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையில் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் அதிகாரிகள் ஹிந்தகல லென் விகாரைக்கு விஜயம் செய்து இதுவரை வழங்கிய பரிந்துரைகளுக்கமைய இந்த புனரமைப்பு நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்