கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து - எரிவாயு ஏற்றிச்சென்ற பாரவூர்தியுடன் மோதிய பேருந்து (படங்கள்)
Sri Lanka Police
Colombo
Accident
By pavan
விபத்து
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வெவல்தெனிய பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (21.01.2023) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பயணிகள் பேருந்து மற்றும் எரிவாயு ஏற்றிச்சென்ற பாரவூர்தி நேருக்குநேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி