சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்தது லாஃப் நிறுவனம்!! விலை விபரம் உள்ளே
Sri Lanka Economic Crisis
LAUGFS Gas PLC
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Laugfs Gas Price
By Kanna
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல்
3500 மெட்ரிக் தொன் லாஃப் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது.
இந்நிலையில் குறித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு உடனடியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாஃப் சமையல் நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கடந்த இரண்டு மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்