சிறிலங்காவின் தேசிய கொடியை ஏந்திய இந்திய கிரிக்கெட் பிரபலம்! பகிரப்படும் காணொளி

Sri Lanka Cricket Indian Cricket Team Gautam Gambhir Asia Cup 2022
By Kanna Sep 13, 2022 10:13 AM GMT
Report

15 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதி கொண்டன.

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

6-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய இலங்கை

சிறிலங்காவின் தேசிய கொடியை ஏந்திய இந்திய கிரிக்கெட் பிரபலம்! பகிரப்படும் காணொளி | Gautam Gambhir Holds Sri Lanka Flag Asia Cup Final

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதனால் 23 ஓட்டங்களால் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது இருக்கிறது இலங்கை கிரிக்கெட் அணி.

ரசிகர்களை கவர்ந்த கம்பீர்  

சிறிலங்காவின் தேசிய கொடியை ஏந்திய இந்திய கிரிக்கெட் பிரபலம்! பகிரப்படும் காணொளி | Gautam Gambhir Holds Sri Lanka Flag Asia Cup Final

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

போட்டி நிறைவுற்றதும் மைதானத்தில் இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் கம்பீர் இலங்கை நாட்டின் கொடியை கையில் எடுத்து அசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

கம்பீர் இலங்கைக் கொடியை கையில் எடுத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அவருக்காக பலத்த கரகோஷம் எழுப்பத் தொடங்கியது. குறித்த சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி கம்பீருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த காணொளியை கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து " சூப்பர் ஸ்டார் அணி... உண்மையிலேயே தகுதியானது! வாழ்த்துக்கள் சிறிலங்கா " என குறிப்பிட்டிருந்தார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011