காசா கோபுரம் தகர்ப்பு! - மத்தியகிழக்கில் புதிய யுத்தம்!
covid
srilanka
gaza
By Sumithiran
வரலாற்று கொதிநிலையை கொண்டுள்ள ஜெருசலேம் நகர் மீண்டுமொருமுறை மோசமான யூத - பலஸ்தீனிய மோதல் களமாக மாறியுள்ளது.
இதனால் பலஸ்தீனியர்களின் ரமழான் பண்டிகை களை இழந்துள்ளது. இஸ்ரேல் படையினர் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.
இது தொடர்பில் விரிவாக விபரிக்கிறது இன்றைய செய்திவீச்சு

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்