இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதியா...! இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
Colombo
Sri Lanka Government Gazette
Diana Gamage
By Sumithiran
இலங்கையில் கஞ்சா பாவனை தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் அதனை பயிரிட முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கை ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கஞ்சாவை பயிரிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதி
இவ்வாறு கஞ்சா பயிரிடுவதற்கான அனுமதியை வழங்கும் வர்த்தமானி இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால் வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்