பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு

Nihal Talduwa Election Commission of Sri Lanka General Election 2024 Sri Lanka General Election 2024
By Sathangani Oct 11, 2024 03:50 AM GMT
Report

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (11) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது கே.வி.தவராசா அணி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது கே.வி.தவராசா அணி

வேட்புமனு தாக்கல்

இந்த நிலையில் 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் நேற்றைய தினம் (10) வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு | General Election Nominations Filing Over Today

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கருணா அம்மான் முன்வைத்த குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கருணா அம்மான் முன்வைத்த குற்றச்சாட்டு

விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும் வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு | General Election Nominations Filing Over Today

இதேவேளை, மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுரவின் கரங்களைப் பலப்படுத்த மட்டக்களப்பு மக்கள் தயார்: வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி

அநுரவின் கரங்களைப் பலப்படுத்த மட்டக்களப்பு மக்கள் தயார்: வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025