பொதுத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Trincomalee Sri Lanka President of Sri lanka
By Raghav Sep 27, 2024 02:12 PM GMT
Report

எதிர்வரும் தேர்தலில் திருகோணமலை (Trincomalee) மாவட்டம் சார்பில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந் (Sriprasanth) தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திபின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசிய மக்கள் முண்ணனி இம்முறை வடகிழக்கில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் சமூக சிவில் செயற்பாட்டாளர்களுடனான இணைந்து போட்டுயிட ஒற்றுமையாக கருதி இதனை முன்னிருத்தி செயற்படவுள்ளோம்.

அநுரவின் வருகையின் பின் நாட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வு : செந்தில்வேல் சுட்டிக்காட்டு

அநுரவின் வருகையின் பின் நாட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வு : செந்தில்வேல் சுட்டிக்காட்டு

தமிழ் மக்களை பலர் வயது முதிர்ந்த நிலையில் மாற்றியுள்ளனர். பொதுக்கட்டமைப்பிஙலும் கூட்டமைப்பில் போட்டியிட மாட்டோம். தமிழ் தேசியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மக்களை ஒற்றுமைப்பட  இந்த தேர்தலில் முன்னிற்போம் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். 

பொதுத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி | General Election Trincomalee

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க. குகன் தெரிவிக்கையில் ஒற்றுமையாக செயற்படுவதற்கு கொள்கையை மையப்படுத்தி செயற்படுத்தி 15 வருடங்களாக வடகிழக்கில் செயற்படுகிறோம்.

கொள்கைகளுக்காக பாடுபடுகின்ற அரசியல் கலாசாரம் திருகோணமலையில் உருவாக வேண்டும்.எதிர் கால பாராளுமன்ற தேர்தலில் இதன் மூலம் சிவில் செயற்பாட்டாளர்களையும் எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் கோரிக்கை

யாழில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் கோரிக்கை

தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கிய சி.வி.விக்னேஸ்வரன்

தேர்தல் களத்தில் இருந்து பின்வாங்கிய சி.வி.விக்னேஸ்வரன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026