அனுர மீதான கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய பிள்ளையான்

Anura Kumara Dissanayaka Pillayan Prison
By Jaso Jul 01, 2026 05:02 PM GMT
Report

பிள்ளையான் கைது செய்யப்ட்டு விளக்கமறியலில் உள்ள நிலையில் அவர் மீதான விசாரணைகளின் முடிவுகள் தொடர்பில் எவ்வித செய்திகளும் உத்தியோகபூர்வ அறிக்கைகளும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் ஒருபகுதியாக நேற்றையதினம் அவர் மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.

  ஆனால் நீதிமன்றில் அவரது வழக்கு முடிவடைந்த நிலையில் வெளியே வந்த அவர் சிறைபேருந்தில் இருந்தபடியே தன்மீதான குற்றச்சாட்டும் அனுரவின் வாய்போன்றதே என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தமை தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தான் அச்சப்படவில்லை என்பதை வெளியில் காட்டிக் கொள்வதற்கு கூட இருக்கலாம்.

பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் உள்ள வித்தியாசம், பிள்ளையான் ஒரு அரசியல்வாதி . அரசியல்வாதிகள் எப்போதும் தாம் குற்றமற்றவர்கள் என்றே சொல்லிக்கொண்ருப்பார்கள்

இவ்வாறு ஐபிசி களம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா. தற்போதைய பிள்ளையான், சுரேஷ்சாலே மீதான விசாரணை , வடக்கு ஆளுநரால் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவி பறிப்புகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடரும் காணொளியில்...

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

கொலை வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019