ஜெனீவாவில் புதிய தீர்மானம்! செம்மணிக்கு தொழிநுட்ப உதவி
United Human Rights
Sri Lankan Tamils
Geneva
chemmani mass graves jaffna
By Dilakshan
செப்டம்பர் மாதத்தில் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இதுவரைக்கும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முடிவடைகின்றன.
எனவே ஒரு புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டிய தேவை காணப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், செம்மணி மனித புதைக்குழியை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அண்மையில் பார்வையிட்டு சென்றார்.
இதன்படி, எப்படியான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும், செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளமுடியும் என்பது தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

