சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ:ஜெர்மனியில் அதிர்ச்சி

Child Abuse Germany Technology
By Sindu Oct 14, 2026 11:54 AM GMT
Report

ஜெர்மனியின் கொலோன் நகரில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ரோபோவொன்றை ஜெர்மன் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (10) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனது நண்பர்களுடன் உணவகம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டிருந்த நிலையில் குறித்த ரோபோஅவரை பின்னால் இருந்து அணுகி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

ரோபோவின் அத்துமீறலையடுத்து குறித்த சிறுமி அவ்விடத்திலிருந்து கூச்சலிட்டவாறு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சவுதியின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பாகிஸ்தான் பிரதமர்

சவுதியின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பாகிஸ்தான் பிரதமர்

நேரலையில் ஒளிபரப்பு

16 மற்றும் 19 வயதான இரண்டு சந்தேக நபர்களே ரோபோவை இயக்கியுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ:ஜெர்மனியில் அதிர்ச்சி | German Robot Cologne Police Misbehave

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நடந்த சம்பவத்தைப் பற்றி கருத்து தெரிவித்துக்கொண்டே சமூக வலைத்தளத்தில் அதனை நேரலையில் ஒளிபரப்பியதாக சந்தேகிக்கப்படுகின்றது.

காவல்துறையினருக்கு வந்த அவசர அழைப்பை தொடர்ந்து அதிகாரிகள் சந்தேக நபர்களை கண்டறிந்ததோடு, ரோபோவையும் கண்டுபிடித்துள்ளனர்.

சவூதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமெரிக்க குடிமக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சவூதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமெரிக்க குடிமக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கைப்பேசிகள் பறிமுதல்

விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறை அந்த ரோபோவையும் இரண்டு கைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளது. ரோபோவின் அசைவுகள் ஒரு நபரால் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்பட்டதா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்களின் விளைவா என்பதை அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். 

சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ:ஜெர்மனியில் அதிர்ச்சி | German Robot Cologne Police Misbehave

இந்தச் சம்பவம், ரோபோ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் தொலைவிலிருந்து இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய கால்பந்து லீக் கோப்பை: சவுதியின் நிலையை உற்று கவனிக்கும் சர்வதேசம்

ஆசிய கால்பந்து லீக் கோப்பை: சவுதியின் நிலையை உற்று கவனிக்கும் சர்வதேசம்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சந்தித்துள்ள நெருக்கடி! பிரசார மேடையில் ட்ரம்ப் வெளிப்படை

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க சந்தித்துள்ள நெருக்கடி! பிரசார மேடையில் ட்ரம்ப் வெளிப்படை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026