ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி!

United States of America Middle East Germany World
By Shalini Balachandran Mar 16, 2026 06:37 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பாரசீக வளைகுடாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை ஏற்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றன.

இந்தநிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் கூடியிருந்தபோது ஜெர்மனி இதனைத் தெரிவித்துள்ளது.

இது குறித்துக் ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கொர்னேலியஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

2026 உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்பு...! ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலடி

கூட்டணி நாடுகள்

மேலும் தெரிவித்த அவர், நேட்டோ என்பது அதன் கூட்டணி நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டமைப்பேயன்றி, இந்தப் போருடன் அதற்குத் தொடர்பில்லை என வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி! | Germany Nato Reject Trump Gulf Request

இந்தப் போருக்கு முன்னதாக அமெரிக்கா தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதால், இது நேட்டோவுக்கோ அல்லது ஜெர்மன் அரசாங்கத்திற்கோ உரிய விவகாரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது இராணுவ இலக்குகள் எப்போது எட்டப்படும் என்பது குறித்து மேலதிக விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வடேபுல் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...!

தாக்குதலில் ஒரு கால் இழப்பு : சிகிச்சைக்காக இரகசியமாக ரஷ்யா அழைத்துச் செல்லப்பட்ட மொஜ்தபா கமேனி...!

மூலோபாய இலக்குகள் 

இதே கருத்தைப் பிரதிபலித்துள்ள எஸ்தோனிய வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா, ட்ரம்பின் மூலோபாய இலக்குகள் மற்றும் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது ஜெர்மனி! | Germany Nato Reject Trump Gulf Request

மேலும், அமெரிக்காவின் கோரிக்கை நேட்டோ அமைப்பின் முறையான வழிமுறைகள் ஊடாக முன்வைக்கப்பட்டால் மட்டுமே அதனைத் தாங்கள் கவனமாகப் பரிசீலிக்க முடியும் எனப் போலந்து வெளியுறவு அமைச்சர் ரடெக் சிகோர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் தன்னிச்சையான போர்த் திட்டங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே பெரும் தயக்கத்தையும் கேள்விகளையும் உருவாக்கியுள்ளதை இந்த இராஜதந்திர நகர்வுகள் வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் வேலை நாள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் வேலை நாள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026