அமெரிக்காவின் லிடோ கடற்கரையில் ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!
United States of America
New York
By Pakirathan
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில், ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த மாகாணத்தில் உள்ள லிடோ கடற்கரையில், 35 அடி நீளமுள்ள ஹம்ப்பேக் எனப்படும் திமிங்கலமொன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கியநிலையில், பின்னர் அது உயிரிழந்தது.
கடற்கரையில் மிதந்த நிலையில் காணப்பட்ட குறித்த திமிங்கலத்தின் உடலில் கயிற்றைக் கட்டி அதிகாரிகள் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 12 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்