இஞ்சியின் விலை அதிகரிப்பு
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dilakshan
இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
விலை உயர்வு
இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை பூர்த்தி செய்ய முடியாததால் இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி