கட்டுநாயக்காவில் காலைவேளை சிக்கிய இளம்பெண் -அவரின் அநாகரிக செயல் அம்பலம்
Bandaranaike International Airport
Gold smuggling
Sri Lanka Customs
By Jaso
கட்டுநாயக்க விமான நிலையத்தில் காலைவேளை இளம் பெண் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத்தொகுதியில் (அழகுசாதான பொருட்கள் விற்பனை நிலையம்) கடமையாற்றும் 24 வயதான பெண்ணொருவரே இன்று செவ்வாய்க்கிழமை (04) காலைவேளை கைது செய்யப்பட்டவராவார்.
அந்தரங்கப் பகுதியில் மறைக்கப்பட்ட தங்க ஜெல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 05 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு காலை 8.45 மணியளவில் வெளியேற முயன்ற போதே கைது செய்யப்பட்டார்.
சுங்க அதிகாரிகளிடம்

கைதான அவர் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் அடங்கிய பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்