காவல் நிலையத்தில் காதலனுக்கு போதை கலந்த தேநீரை கொடுக்க முயன்ற காதலி கைது

Sri Lanka Police Crime Drugs Arrest
By Jaso Feb 23, 2026 12:33 PM GMT
Report

காவல்துறை தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொடுக்க முயன்றதற்காக 22 வயது காதலி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொண்டு வந்த சாண்ட்விச்சில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மாத்திரையையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

போதைப்பொருள் குற்றச்சாட்டில் காதலன் கைது 

  பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் ​​அவரது காதலி என்று கூறப்படும் சந்தேக நபர் நேற்று (22) மதியம் இளைஞரைப் பார்க்க வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல் நிலையத்தில் காதலனுக்கு போதை கலந்த தேநீரை கொடுக்க முயன்ற காதலி கைது | Girlfriend Arrested Give Boyfriend Drugged Tea

காதலனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, காவல்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் அவர் வெளியேறி, ஒரு சிறிய மெழுகுப் பையுடன் காவல் நிலையத்திற்குத் திரும்பினார்

காதலனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த காதலி கைது

அதில் ஒரு தேநீர் கோப்பை, ஒருசாண்ட்விச் ஆகியவை இருந்தன. OIC க்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர் கொண்டு வந்த தேநீர் கோப்பை மற்றும் சாண்ட்விச்சைப் பரிசோதித்தபோது, ​​ அவற்றில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 

காவல் நிலையத்தில் காதலனுக்கு போதை கலந்த தேநீரை கொடுக்க முயன்ற காதலி கைது | Girlfriend Arrested Give Boyfriend Drugged Tea

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026