பாடசாலைகளுக்கு மாணவிகளின் வருகை குறைந்தது -வெளியானது காரணம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Jaso Sep 15, 2022 11:39 PM GMT
Report

பாடசாலைகளுக்கு மாணவிகளின் வருகை குறைந்தது

சானிட்டரி நாப்கின்களின் அதிகரித்த விலை காரணமாக, கிராமப்புற பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண் மாணவிகளின் வருகை கடுமையாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளுக்கு மாணவிகளின் வருகை குறைந்தது -வெளியானது காரணம் | Girls In Many Rural Areas Are Not Attending School

"சானிட்டரி நாப்கின்களின் விலை உயர்வால், கிராமப்புறங்களில் மாணவிகள் பாடசாலைக்கு வருவதில்லை என எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன. இது மிகவும் வருத்தமான நிலை.

அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் ஆரோக்கியம் தொடர்பில் சுகாதாரத் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

மருந்து தட்டுப்பாடு 

இதேவேளை மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மாணவிகளின் வருகை குறைந்தது -வெளியானது காரணம் | Girls In Many Rural Areas Are Not Attending School

கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை மற்றும் பதுளை பொது வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருவதால் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி