சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!
United States of America
Israel
Iran
Middle East
World
By Shalini Balachandran
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சுமார் நான்கு சதவீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி மசகு எண்ணெய் விலை ஏழு வாரங்களில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது.
இதன்படி பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.40 டொலர் அல்லது 3.6 சதவீதம் குறைந்து 90.85 டொலராகப் பதிவாகியுள்ளது.
குறைந்த விலை
இது கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதிக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த விலையாகும். மேலும் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.71 டொலர் அல்லது 4.1 சதவீதம் குறைந்து 87.59 டொலராகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த மே 29 ஆம் திகதிக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்