29 ஆண்டுகால ஊடகப் பயணம்: ஐபிசி தமிழ் குறித்து மனம் திறந்த கந்தையா பாஸ்கரன்
IBC Tamil
Sri Lankan Tamils
Tamils
Baskaran Kandiah
By Shalini Balachandran
ஐபிசி (IBC) தமிழ் ஊடகத்தின் 29 ஆண்டுகால பயணம், அதன் நோக்கம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து அதன் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன் மனம் திறந்துள்ளார்.
ஐபிசி தமிழின் முதன்மையான நோக்கம் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலை மற்றும் இனத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேசியம் சார்ந்த ஊடகமாகச் செயல்படும்போது தவறுகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமானது என்றும் சில விமர்சனங்கள் புரிதலின்மையால் ஏற்படுபவை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த முக்கிய கருத்துக்களுடன் வருகின்றது இக்காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்