அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் மருத்துவர் ராமதாஸ்

Anbumani Ramadoss Dr. S. Ramadoss Tamil nadu
By Jaso Jul 25, 2026 04:53 PM GMT
Report

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவுனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ், தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக தமிழ்நாட்டு அரசியலில் வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் போராட்டங்களுக்காகவும் தீவிரமாக செயலாற்றி வந்த அவரது இந்த அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் ராமதாஸ்,அரசியலை இனி தனது மகனும் மருமகளும் பார்த்துக் கொள்வார்கள் என அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டுப்பாடு அன்புமணியின் கீழ் வந்தது

இதன் மூலம், கட்சிக்குள் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்து, தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் அன்புமணி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் மருத்துவர் ராமதாஸ் | Ramadoss Announces Retirement From Politics

இனி கட்சியின் முக்கிய முடிவுகள், தேர்தல் வியூகங்கள் மற்றும் கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலின் கீழேயே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

பிரதமர் மோடி பகிர்ந்த காணொளி :24 மணிநேரத்தில் படைத்த உலகசாதனை

பிரதமர் மோடி பகிர்ந்த காணொளி :24 மணிநேரத்தில் படைத்த உலகசாதனை

தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்

தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

  

ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016