ஜனவரி 01 முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Sri Lanka GMOA Sri Lanka Strike Sri Lanka
By Sathangani Dec 21, 2023 07:31 AM GMT
Report

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை மற்றும் நிலைப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.

எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவில் இதுதெடார்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஹரித்த அளுத்கே மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கிடையில் மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர்களுக்கிடையில் மோதல்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி


வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறுதல்

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரி 01 முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் | Gmoa To Embark On Severe Industrial Action January

''2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 1700இற்கும் அதிகமான விசேட வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் 5,000இற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான ஆபத்து நிலைமை காணப்படுகின்றது.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்


மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

நாட்டில் வைத்தியர்களின் தட்டுப்பாட்டின் காரணமாக 20இற்கும் அதிகமான சிறியளவான வைத்தியசாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.

அத்துடன் 400இற்கும் அதிகமான வைத்தியசாலைகளின் விசேட வைத்திய பிரிவுகளும் முடங்குவதற்கான எச்சரிக்கை நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 01 முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் | Gmoa To Embark On Severe Industrial Action January

இதேவேளை ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்ட சில பணிப்புறக்கணிப்புகள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.

எனினும் அதிகாரிகளிடமிருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாகும்'' என தெரிவித்தார்.

எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்படாது: பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு

எரிபொருள் விலையில் பாதிப்பு ஏற்படாது: பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026