எரிபொருள் கட்டுப்பாடு : முடங்கப்போகும் சுகாதார சேவை

GMOA Sri Lanka Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Sumithiran Mar 16, 2026 12:31 PM GMT
Report

எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் மருத்துவமனை அமைப்பை பராமரிப்பதில் கடுமையான ஆபத்து இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார சேவைகளின் தொடர்ச்சியைப் பேணுவதற்காக, மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தற்போதுள்ள அமைப்பிற்குள் மிகவும் நடைமுறை தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 எவரும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை

மேலும் இது தொடர்பாக தலையிடுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே ஜனாதிபதியிடம் எழுத்துபூர்வ கோரிக்கையை விடுத்துள்ளது.

எரிபொருள் கட்டுப்பாடு : முடங்கப்போகும் சுகாதார சேவை | Gmoa Warns Fuel Restrictions Healthcare Services

எனினும், சுகாதார அமைச்சகம் உட்பட எந்தவொரு பொறுப்பான நபரும் இதுவரை இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்று மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை

எரிபொருள் விநியோகம் : விவசாயிகளுக்கு விசேட சலுகை

அவசர மத்திய குழு கூட்டம் 

அதன்படி, தற்போதைய நிலைமை தொடர்பாக கலந்துரையாட நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நாளை (17) அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கட்டுப்பாடு : முடங்கப்போகும் சுகாதார சேவை | Gmoa Warns Fuel Restrictions Healthcare Services

ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் சிக்கல்களை ஆய்வு செய்து தீர்வுகளுடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அரசு மருத்துவ அதிகாரிகளின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கையும் நாளை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த விஷயங்கள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்த பிறகு, எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான பல முக்கியமான முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

மக்களுக்கு எச்சரிக்கை: எரிபொருள் QR குறியீட்டைப் பெற போலி வலைத்தளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024