சர்வதேச சந்தையில் தங்கம் - வெள்ளி விலை வீழ்ச்சி...!
Silver
Gold
World
By Shalini Balachandran
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், ஓர் அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,502.03 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, ஓர் அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.14 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
மீண்டும் அதே தவறை செய்யவேண்டாம் :ஈரான் உயர் தளபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உள்நாட்டுச் சந்தை
கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்பட்ட நிலையில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிக்கக்கூடும் எனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி