3000 ரூபாயால் குறைவடைந்த தங்கத்தின் விலை

Dollar to Sri Lankan Rupee Gold Price in Sri Lanka Today Gold Price Dollars Gold
By Thulsi May 27, 2026 06:24 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

3000 ரூபாயால் குறைவடைந்த தங்கத்தின் விலை | Gold And Silver Prices Drop Today

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (27) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,516.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணம் - கொழும்பு நெடுஞ்சாலை தேவையில்லை - முன்னாள் அமைச்சர் பாட்டலி

யாழ்ப்பாணம் - கொழும்பு நெடுஞ்சாலை தேவையில்லை - முன்னாள் அமைச்சர் பாட்டலி

சந்தையில் தங்கத்தின் விலை

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.26 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

3000 ரூபாயால் குறைவடைந்த தங்கத்தின் விலை | Gold And Silver Prices Drop Today

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த ரூபாயின் மதிப்பு கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக வலுவடையத் தொடங்கியுள்ளது 

மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தியின் நிரலில் விடுதலைப்புலிகளுக்கு ஏதுவான திருகோணமலை விவகாரம்!

இந்திரா காந்தியின் நிரலில் விடுதலைப்புலிகளுக்கு ஏதுவான திருகோணமலை விவகாரம்!

இன்று மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

இன்று மோடியை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026