சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம் : தோண்டியெடுக்க குவியும் மக்களால் பரபரப்பு

Pakistan India
By Jaso Jan 12, 2025 09:43 PM GMT
Report

பாகிஸ்தானில்(pakistan) உள்ள சிந்து நதியில் தங்கம் புதைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து பொதுமக்கள் தங்கத்தை தோண்ட அந்த நதி அருகே குவிந்திருப்பதிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து நதி இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த நிலையில் தற்போது இந்தியா(india) பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சொந்தமாக உள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடித்து கொண்டு வரப்பட்ட தங்க துகள்கள்

இந்த நிலையில் இந்த நதியின் அருகே அதாவது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் அருகே 32 கிலோமீட்டர் ஆழத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் பிளேட்டுகள் மோதி மலை உருவான போது அப்போது ஏற்பட்ட அரிப்பு காரணமாக தங்க துகள்கள் சிந்து நதியின் அடித்து வரப்பட்டு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம் : தோண்டியெடுக்க குவியும் மக்களால் பரபரப்பு | Gold Buried In The Sindhu River

இந்த தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது 

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு: பயிற்சியாளருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

தென்கொரியாவில் பேரழிவை ஏற்படுத்திய விமான விபத்து : வெளியான அதிர்ச்சி தகவல்

தென்கொரியாவில் பேரழிவை ஏற்படுத்திய விமான விபத்து : வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026