அவுஸ்திரேலியாவில் இடிந்து வீழ்ந்த தங்கச் சுரங்கம்
Australia
World
By Dilakshan
அவுஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு சுமார் 26 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்வமானது, அவுஸ்திரெலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது, 27 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதில் ஒருவரின் நிலை மாத்திரம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசாரணை
மவுண்ட் கிளியர் விளிம்பில் அமைந்துள்ள சுரங்கத்தில் சுமார் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் விக்டோரியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி