தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு : இன்றைய விலை நிலவரம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Feb 25, 2026 09:01 AM GMT
Report

இலங்கையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தங்க விலையேற்றத்தைத் தொடர்ந்து, இன்று தங்கத்தின் விலை நிலையாகக் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு பவுண் 24 கரட் தங்கம் 396,000 ரூபாயாகக் காணப்பட்டது. எனினும், நேற்று முன்தினம் அதன் விலையில் 4,000 ரூபாய் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டது.

சுரேஷ் சலேவுக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணை

சுரேஷ் சலேவுக்கு எதிராக 72 மணிநேர தடுப்புக்காவல் விசாரணை

தங்கத்தின் மீதான முதலீடு

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் இன்றைய (25) அறிவிப்பின்படி, இந்த உயர்வடைந்த விலையிலேயே தங்கம் தற்போதும் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு : இன்றைய விலை நிலவரம் | Gold Price In Sri Lanka And World Gold Market

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டொலரின் தளம்பல் நிலை உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக நோக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்

அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026