தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Money Daily Gold Rates Gold
By Shadhu Shanker Jan 12, 2024 10:47 AM GMT
Report

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இன்று(12)இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

இன்றைய நிலவரம்

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 657,886 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்: விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் | Gold Price In Sri Lanka Market Rate World Money

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 23,210 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 185,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 21,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 170,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

1 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 20,310 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 162,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பில் பல பகுதிகளில் நாளை 16 மணித்தியால நீர்வெட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
தங்கம் அலகு          
தங்க விலை
தங்க அவுன்ஸ்   
657,886.00
24 கரட் 1 கிராம்    
23,210 
24 கரட் 8 கிராம் (1பவுண்)  
 185,650 
22 கரட் 1 கிராம்  
21,280
22 கரட் 8 கிராம் (1பவுண்)
170,250
21 கரட் 1 கிராம்    
20,310 
21 கரட் 8 கிராம் (1பவுண்)
162,500 


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்