உச்சம் தொட்ட தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
Today Gold Price
Silver
Daily Gold Rates
Gold
By Sathangani
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (26) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,708.69 டொலர்களாக பதிவாகியுள்ள நிலையில் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.69 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
ஏற்ற இறக்கமான போக்கு
இதேவேளை கடந்த சில நாட்களாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமான போக்கு நிலவி வந்தது.

இந்தநிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை அதிகரிப்பு, இலங்கை சந்தையிலும் தங்கத்தின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி