தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Daily Gold Rates
By Sathangani Aug 21, 2024 06:57 AM GMT
Report

தங்கத்தின் விலையானது இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது நேற்று சடுதியாக அதிகரித்த நிலையில் இன்று (21.08.2024) மீண்டும் அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 755,033 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: இன்றைய தங்க நிலவரம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: இன்றைய தங்க நிலவரம்


இன்றைய நிலவரம்

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது (24 karat gold 1 grams) 26,640 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 213,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு | Gold Price Rate In Srilanka And World Market Today

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,420 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 195,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams)  23,310 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 186,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!


செட்டியார் தெரு விபரங்கள்

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 202,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு | Gold Price Rate In Srilanka And World Market Today

 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்த மத்திய வங்கி

மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்த மத்திய வங்கி


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025