திடீர் மாற்றத்திற்கு உள்ளன தங்கத்தின் விலை - இன்றைய தங்க விலை விபரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Dharu
உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 668,214 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (21) தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,650
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,950
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,100

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி