தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு - இன்றைய தங்க விலை விபரம்
உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 668,349 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,580.
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 188,650
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,620
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,950
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,640
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,100
