தங்க விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம்

Gold Price in Sri Lanka Today Gold Price
By Beulah Jul 17, 2023 09:49 AM GMT
Report

கடந்த நாட்களோடு ஒப்பிடும் போது இன்றைய(17) நாளுக்கான தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரத்தின் படி, தங்க அவுன்ஸின் விலை 624,024 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,020 ரூபாவாக  பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுனொன்றின் இன்றைய விலை 176,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை

தங்க விலை உயர்வு - இன்றைய விலை நிலவரம் | Gold Price Today Sl

மேலும், 22 கரட் தங்கப் பவுனொன்றின் இன்றைய விலை 161,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,190 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,270 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுனொன்றின் விலை 154,150 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025