தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

Gold Price in Sri Lanka Daily Gold Rates Gold Digital Gold
By Thulsi Oct 16, 2026 09:37 AM GMT
Report

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2026 ஒக்டோபர் 16 ஆம் திகதியான இன்று, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தங்கத்தின் விலை 

இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,173.56 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! | Gold Prices Increase By 24 62 Us Dollar Today

நேற்றுடன் ஒப்பிடுகையில் இது 24.62 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் விலை விபரங்களின்படி, இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 372,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 342,200 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016