‘லொகு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி மரணம்: முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Death Arrest
By Sindu Oct 16, 2026 04:12 AM GMT
Report

‘லொகு பெட்டி’ எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவரின் பிரதான துப்பாக்கிதாரியான அல்மேதா என்பவரின் மரணம் தொடர்பில் காலி மாவட்ட குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த ஜூன் மாதம் காலி-வக்வெல்ல பகுதியில் கிங் கங்கை பாலத்துக்கருகில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடல் கொங்கிரீட் தூணொன்றில் கட்டப்பட்ட நிலையில் முகமும் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. 

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினியின் கொலை வழக்கு - மகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினியின் கொலை வழக்கு - மகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

அல்மேதா என அடையாளம்

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் லொகு பெட்டியின் பிரதான துப்பாக்கிதாரி அல்மேதா என அடையாளம் காணப்பட்டார்.

‘லொகு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி மரணம்: முன்னாள் காவல்துறை அதிகாரி கைது | Loku Petti Underworld Arrest Gunman

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, காலி மாவட்ட குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது

விற்பனைக்கு தயார் நிலையிலிருந்து 754 கிலோ போதைப்பொருள் மீட்பு:ஒருவர் கைது

‘ராணி சிறி லங்கி’ யார்…! பொதுமக்களின் உதவியை நாடும் வெளிநாட்டு விவகார அமைச்சு

‘ராணி சிறி லங்கி’ யார்…! பொதுமக்களின் உதவியை நாடும் வெளிநாட்டு விவகார அமைச்சு


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016