திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By pavan Dec 05, 2022 08:05 AM GMT
Report

தங்கம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை கடந்த சில நாட்களிலும் பார்க்க இன்று (05) சடுதியாக அதிகரித்துள்ளது.

24 கரட் 8 கிராம்

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம் | Gold Prices India Srilanka Price World Gold Market

அதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 657,661.00 பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,200.00 ரூபவாகவும் 24 கரட் 8 கிராம் அதாவது ஒரு பவுன் தங்கத்தின் விலை 185,600.00 ரூபவாகவும் பதிவாகியுள்ளது.

21 கரட் 1 கிராம்

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம் | Gold Prices India Srilanka Price World Gold Market

அதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,270.00 ரூபவாகவும் 22 கரட் 8 கிராம் (ஒரு பவுன்) 170,150.00 ரூபவாகவும் அதிகரித்துள்ளது.

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,300.00 ரூபவாகவும், 21 கரட் 8 கிராம் (ஒரு பவுன்) 162,400.00 ரூபவாகவும் பதிவாகியுள்ளது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019