உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு!
increase
gold price
international market
By Kanna
உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1945 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றது.
அதன்படி, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 166,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கத்தின் 180,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்