39 லட்சம் பெறுமதியான தங்கம் பறிமுதல்..!
Gold smuggling
Daily Gold Rates
Gold
By Kiruththikan
தங்கம்
டுபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னை சென்றடைந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 39 லட்சம் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இதில் வந்த பயணி ஒருவர் மடிக்கணினியின் மின்னேற்றி ஒன்றுக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மதிப்பிட்டதில், 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் இருந்தது என தெரிவித்துள்ளார்கள்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்