தங்க விலையில் எதிர்பாராத மாற்றம்: இன்றைய விலை நிலவரம்

Gold Price in Sri Lanka Today Gold Price Money Daily Gold Rates Gold
By Raghav Apr 21, 2025 05:20 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (21.04.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 998,722 ரூபாவாக காணப்படுகின்றது.

பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம்

இன்றைய தங்க நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,230 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 281,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் எதிர்பாராத மாற்றம்: இன்றைய விலை நிலவரம் | Gold Rate Today Gold Price In India Chart

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 258,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 30,830 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 246,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கனடாவில் சில உணவு வகைகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இந்தியாவில் தங்கம் விலை

இந்தியாவில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்க விலையில் எதிர்பாராத மாற்றம்: இன்றைய விலை நிலவரம் | Gold Rate Today Gold Price In India Chart

இந்நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் இந்திய ரூபாய் அல்லது 1.25 லட்சம் இந்திய ரூபாயைக் கூட எட்டக்கூடும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்காவின் MCX தங்கத்தின் விலை சுமார் 25% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுத்தப்படும் உரமானியம்: அதிருப்தியில் விவசாயிகள்

நிறுத்தப்படும் உரமானியம்: அதிருப்தியில் விவசாயிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025